பரோக்
Appearance
பரோக் (Baroque) என்பது கலை வடிவம் ஆகும். இது விறைப்பு, எளிமை, கம்பீரம் ஆகியவற்றை சிலை, ஓவியம், கட்டடக்கலை, இலக்கியம், நடனம், அரங்கு, இசை ஆகியவற்றில் மிகுதியாக, தெளிவாக வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இப்பாணி கிட்டத்தட்ட 1600 காலப்பகுதியில் உரோம், இத்தாலி ஆகிய இடங்களில் உருவாகி ஐரோப்பாவின் பல இடங்களில் பரவியது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ Fargis, Paul (1998). The New York Public Library Desk Reference (third ed.). New York: Macmillan General Reference. p. 262. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-862169-7.
உசாத்துணை
[தொகு]- Andersen, Liselotte. 1969. "Baroque and Rococo Art", New York: H. N. Abrams.
- Buci-Glucksmann, Christine. 1994. Baroque Reason: The Aesthetics of Modernity. Sage.
- Gardner, Helen, Fred S. Kleiner, and Christin J. Mamiya. 2005. Gardner's Art Through the Ages, 12th edition. Belmont, CA: Thomson/Wadsworth. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-15-505090-7 (hardcover)
- Palisca, Claude V. (1991) [1961]. Baroque Music. Prentice Hall History of Music (3rd ed.). Englewood Cliffs, N.J.: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-058496-7. இணையக் கணினி நூலக மைய எண் 318382784.
- Palisca, Claude V. (2001),
{{citation}}
: Missing or empty|title=
(help)[Full citation needed] - Wakefield, Steve. 2004. Carpentier's Baroque Fiction: Returning Medusa's Gaze. Colección Támesis. Serie A, Monografías 208. Rochester, NY: Tamesis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85566-107-1.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Baroque". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911).
- The baroque and rococo culture
- Webmuseum Paris
- barocke in Val di Noto – Sizilien
- Baroque in the "History of Art"
- The Baroque style and Luis XIV influence
- Melvyn Bragg's BBC Radio 4 program In Our Time: The Baroque
- "Baroque Style Guide". British Galleries. Victoria and Albert Museum. Archived from the original on 19 August 2007. பார்க்கப்பட்ட நாள் 16 July 2007.