1852
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1852 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1852 MDCCCLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1883 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2605 |
அர்மீனிய நாட்காட்டி | 1301 ԹՎ ՌՅԱ |
சீன நாட்காட்டி | 4548-4549 |
எபிரேய நாட்காட்டி | 5611-5612 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1907-1908 1774-1775 4953-4954 |
இரானிய நாட்காட்டி | 1230-1231 |
இசுலாமிய நாட்காட்டி | 1268 – 1269 |
சப்பானிய நாட்காட்டி | Kaei 5 (嘉永5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2102 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4185 |
1852 (MDCCCLII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 17 – திரான்சுவாலின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
- ஜனவரி 11 – பிரித்தானியாவில் பெண்களுக்கான முதலாவது பொது கழிப்பறை லண்டனில் பெட்ஃபோர்ட் வீதியில் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 25 – தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் அருகே எச்எம்எஸ் பெர்க்கன்ஹெட் என்ற கப்பல் மூழ்கியதில் 643 பேரில் 193 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
- ஏப்ரல் 1 – இரண்டாவது பர்மியப் போர் ஆரம்பமானது.
- ஜூலை 1 - அஞ்சல் தலைகள் இந்தியாவில் முதன் முதலாக சிந்து மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- அக்டோபர் 12 - ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- நவம்பர் 11 - பிரித்தானியாவில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை திறக்கப்பட்டது.
- டிசம்பர் 2 - பிரான்சின் மன்னனாக மூன்றாம் நெப்போலியன் பதவியேற்றான்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி - யாழ்ப்பாணத்தில் பேர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்தார்.
- திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 12 - லிண்டெமன், ஜெர்மானியக் கணிதவியலர் (இ. 1939)
- செப்டம்பர் 28 - என்றி முவாசான், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1907)
- டிசம்பர் 15 - ஹென்றி பெக்கெரல், பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1908)
இறப்புகள்
[தொகு]- ஜனவரி 6 - லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கியவர் (பி. 1809)
1852 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ruuth, Martti (1952). Helsingin Suurkirkko satavuotias (in ஃபின்னிஷ்). Helsinki: Helsingin evankelis-luterilaisten seurakunta. p. 7.
- ↑ King, William T. (1896). History of the American Steam Fire-Engine. Pinkham Press.
- ↑ Lick Observatory (1935). Publications of the Lick Observatory of the University of California. The University. p. 23.