1908
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1908 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1908 MCMVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1939 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2661 |
அர்மீனிய நாட்காட்டி | 1357 ԹՎ ՌՅԾԷ |
சீன நாட்காட்டி | 4604-4605 |
எபிரேய நாட்காட்டி | 5667-5668 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1963-1964 1830-1831 5009-5010 |
இரானிய நாட்காட்டி | 1286-1287 |
இசுலாமிய நாட்காட்டி | 1325 – 1326 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 41 (明治41年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2158 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4241 |
1908 (MCMVIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 15 - யாழ்ப்பாணம் காரைநகர் ferry இயங்க ஆரம்பித்தது.
- ஜனவரி 24 - பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார்.
- பெப்ரவரி 1 - லிஸ்பனில் போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோஸ் சுட்டுக்கொல்லப்பட்டான்.
- பெப்ரவரி 2 - 60 ஆண்டுகளுக்கு ஒரு தடவை இடம்பெறும் இந்துக்களின் சிறப்பு நாளான அருத்தோதயம் நிகழ்ந்தது.
- மார்ச் 18 - வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பத்மநாதன் ஆகியோர் கைது. திருநெல்வேலி எழுச்சி நாள்.
- ஏப்ரல் 24 - லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 13 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் முதற் தடவையாக பெண்கள் பங்குபற்றினர்.
- டிசம்பர் 28 - சிசிலியில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 75,000 பேர் கொல்லப்பட்டனர்.
நாள் அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் - யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் சின்னம்மை நோய் (small pox) பரவியது.
பிறப்புக்கள்
[தொகு]- ஜனவரி 15 - எட்வர்ட் டெல்லர்
- மே 18 - இயான் பிளெமிங்
- ஆகஸ்ட் 27 - டொன் பிறட்மன்
- அக்டோபர் 10 - கே. பி. சுந்தராம்பாள்
- நவம்பர் 29 - என். எஸ். கிருஷ்ணன்
இறப்புக்கள்
[தொகு]நோபல் பரிசு பெற்றோர்
[தொகு]- இயற்பியல் - காபிரியேல் லிப்மன்
- வேதியியல் - ஏர்ணெஸ்ட் ரதர்போர்ட்
- மருத்துவம் - ஈலியா மெச்னிக்கொவ், போல் ஏள்ரிச்
- இலக்கியம் - ருடொல்ஃப் யூக்கென்
- அமைதி - க்ளாஸ் ஆர்னோல்ட்சன், பிரெடெரிக் பாஜெர்