1822
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1822 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1822 MDCCCXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1853 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2575 |
அர்மீனிய நாட்காட்டி | 1271 ԹՎ ՌՄՀԱ |
சீன நாட்காட்டி | 4518-4519 |
எபிரேய நாட்காட்டி | 5581-5582 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1877-1878 1744-1745 4923-4924 |
இரானிய நாட்காட்டி | 1200-1201 |
இசுலாமிய நாட்காட்டி | 1237 – 1238 |
சப்பானிய நாட்காட்டி | Bunsei 5 (文政5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2072 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4155 |
1822 (MDCCCXXII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 2 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
- ஜூலை 28 - பெரு விடுதலை அடைந்தது.
- செப்டம்பர் 7 - பிரேசில் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைற் என்பவரால் நல்லூர் ஆங்கிலப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புக்கள்
[தொகு]- ஜூலை 20 - கிரிகோர் ஜோஹன் மெண்டல்
- அக்டோபர் 10 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்
- டிசம்பர் 18 - ஆறுமுக நாவலர்
- டிசம்பர் 24 - ஹெர்மைட்
- டிசம்பர் 27 - லூயி பாஸ்டர்
இறப்புக்கள்
[தொகு]1822 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dadrian, Vahakn N. (1999). Warrant for Genocide: Key Elements of Turko-Armenian Conflict. New Brunswick: Transaction Publishers. p. 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1560003898.
- ↑ "The Republic of Liberia, Its Products and Resources", by Gerald Ralston, in The Nautical Magazine and Naval Chronicle (October 1862) p520
- ↑ Rev. James Taylor, The Age We Live in: A History of the Nineteenth Century, from the Peace of 1815 to the Present Time (William Mackenzie Co., 1882) p286