சதார் தீவு
Appearance
சதார் தீவு (Sathar Island;மலையாளம்:സത്താർ ഐലന്റ്) இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் பாயும் பெரியார் ஆற்றின் கிளை நதி ஒன்றில் அமைந்துள்ளது [1][2]. இத்தீவின் நிலப்பரப்பு 156 ஏக்கர்கள் பரப்பளவும் 2 கிலோமீட்டர் நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. 500 நபர்களுக்கும் குறைவான மக்களே இங்கு வசிக்கின்றனர். சதார் தீவுப்பாலம் மூலமாக இத்தீவு முக்கிய நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]1800 ஆம் ஆண்டின் மத்திய பகுதியில் சதாரர் தீவு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இத்தீவின் அசல் நிலப்பகுதியானது மிகவும் சிறியது ஆகும். மற்றும் முக்கிய நிலப்பகுதியானது மனிதனால் உருவாக்கப்பட்ட பகுதியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Servcie, Express News (March 25, 2016). "Verdict on sale of Sathar island set aside". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் March 25, 2016.
- ↑ "Sathar Island". OneFiveNine. பார்க்கப்பட்ட நாள் March 25, 2016.
மேலும் படிக்க
[தொகு]- Rajeev, K R (May 4, 2012). "Govt looks away from Waqf's 'land deals'". The Times of India. பார்க்கப்பட்ட நாள் March 25, 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
புற இணைப்புகள்
[தொகு]- "Sathar island will soon become a centre for Oyster farming, courtesy CMFRI". India Environment Portal.