1890
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1890 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1890 MDCCCXC |
திருவள்ளுவர் ஆண்டு | 1921 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2643 |
அர்மீனிய நாட்காட்டி | 1339 ԹՎ ՌՅԼԹ |
சீன நாட்காட்டி | 4586-4587 |
எபிரேய நாட்காட்டி | 5649-5650 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1945-1946 1812-1813 4991-4992 |
இரானிய நாட்காட்டி | 1268-1269 |
இசுலாமிய நாட்காட்டி | 1307 – 1308 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 23 (明治23年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2140 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4223 |
1890 (MDCCCXC) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 - வடகிழக்கு ஆபிரிக்காவில் எரித்திரியா என்ற தனது குடியேற்ற நாட்டை இத்தாலி உருவாக்கியது.
- பெப்ரவரி 17 - பிரித்தானிய நீராவிக்கப்பல் ஒன்று சீனக் கடலில் மூழ்கியதில் 400 பெர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 6 - யாழ்ப்பாண நகரில் "சின்னக்கடை" எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.
நாள் அறியப்படாதவை
[தொகு]பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 10 - போரிஸ் பாஸ்ரர்நாக்
- மே 19 - ஹோ சி மின்
- செப்டம்பர் 15 - அகதா கிறிஸ்டி
- செப்டம்பர் 26 - பாபநாசம் சிவன்