1702
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1702 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1702 MDCCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1733 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2455 |
அர்மீனிய நாட்காட்டி | 1151 ԹՎ ՌՃԾԱ |
சீன நாட்காட்டி | 4398-4399 |
எபிரேய நாட்காட்டி | 5461-5462 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1757-1758 1624-1625 4803-4804 |
இரானிய நாட்காட்டி | 1080-1081 |
இசுலாமிய நாட்காட்டி | 1113 – 1114 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 15 (元禄15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1952 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4035 |
1702 (MDCCII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 8 (பழைய முறை) - இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் மன்னர் பெப்ரவரி 20 அன்று குதிரையில் இருந்து வீழ்ந்த காயத்தினால் மரணமானார். அவரது மைத்துனி இளவரசி ஆன் புதிய அரசியாக முடி சூடினார்.
- மார்ச் 11 (பழைய முறை) - முதலாவது ஆங்கில-மொழி தேசிய செய்தித்தாள் த டெய்லி குராண்ட் முதற்தடவையாக வெளிவந்தது.[1]
- மே - வார்சாவா சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சு மன்னனால் கைப்பற்றப்பட்டது.
- மே 14 - பிரான்சு மீது இங்கிலாந்து இராச்சியம், டச்சுக் குடியரசு, புனித உரோமைப் பேரரசு ஆகியன போரை அறிவித்தன.
- டெலவெயர் தனிக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
- நார்வேயின் பேர்கன் நகரத்தில் பரவி தீயினால் நகரின் 90% பகுதிகள் எரிந்தன.
பிறப்புகள்
[தொகு]- சனவரி 31 - அலன் புரொட்ரிக், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1747)
- ஆகத்து 17 - முகம்மது ஷா, முகலாயப் பேரரசர் (இ. 1748)
- முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1732)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.