1690கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1690கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1690ஆம் ஆண்டு துவங்கி 1699-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி (1658 - 1796)
- 1692 - ஜோசப் வாஸ் அடிகள் இலங்கையில் கண்டியை அடைந்து அங்கு கத்தோலிக்க மதத்தைப் பரப்ப முயற்சித்து இரண்டாண்டுகள் சிறைப்பிடிக்கப்பட்டார்.
- 1694 - யாழ்ப்பாண டச்சுத் தளபதி பிளோரிஸ் புளொம் இறந்ததை அடுத்து ஹெண்ட்ரிக் சுவாடெக்குரூன் தளபதி ஆனான்.
உலகத் தலைவர்கள்
[தொகு]- டென்மார்க்கின் ஐந்தாம் கிறிஸ்டியன் மன்னன் (1670 - 1699)
- டென்மார்க்கின் நான்காம் பிரெடெரிக் மன்னன் (1699 - 1730)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அரசி இரண்டாம் மேரி (1689 - 1694)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் (1689 - 1702)
- பிரான்ஸ் மன்னன் பதினான்காம் லூயி (1643 - 1715)
- ரோம் மன்னன் முதலாம் லெப்போல்ட்]] (1658 - 1705)
- ரஷ்யாவின் சார் ஐந்தாம் ஐவன் (1682 - 1696)
- ரஷ்யாவின் முதலாம் பீட்டர் (1682 - 1725)
- ஸ்பெயின் மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் (1665 - 1700)
- சுவீடன் மன்னன் பதினோராம் சார்ல்ஸ் (1660 - 1697)
- சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் (1697 - 1718)
- முகலாயப் பேரரசு மன்னன் அவுரங்கசீப் (1658 - 1707)
- மராட்டிப் பேரரசு]] மன்னன் ராஜாராம் சத்திரபதி
இறப்புகள்
[தொகு]- 1694 - பிளோரிஸ் புளொம், யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதி