1699
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1699 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1699 MDCXCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1730 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2452 |
அர்மீனிய நாட்காட்டி | 1148 ԹՎ ՌՃԽԸ |
சீன நாட்காட்டி | 4395-4396 |
எபிரேய நாட்காட்டி | 5458-5459 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1754-1755 1621-1622 4800-4801 |
இரானிய நாட்காட்டி | 1077-1078 |
இசுலாமிய நாட்காட்டி | 1110 – 1111 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 12 (元禄12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1949 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4032 |
1699 (MDCXCIX) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 10 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- சனவரி 19 - பித்தானிய இராணுவம் ஆகக்கூடியது 7,000 'உள்ளூரில் பிறந்த' ஆண்களை மட்டுமே கொண்டிருக்கலாம் என இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.[1]
- சனவரி 26 - வெனிசு குடியரசு, போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், புனித உரோமைப் பேரரசு ஆகியன உதுமானியப் பேரரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. உதுமானியர் வசமிருந்த திரான்சில்வானியா, சிலவோனியா, குரோவாசியா, அங்கேரி ஆகியன ஆஸ்திரியாவிடம் கொடுக்கப்பட்டன. உக்ரைனின் பெரும் பகுதி போலந்துக்குக் கொடுக்கப்பட்டது.
- மார்ச் 4 - செருமனியின் லூபெக் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.[2]
- சூன் 14 - தோமசு சேவரி தனது முதலாவது விசையியக்கக் குழாயை இலண்டன் அரச கழகத்தில் இயக்கிக் காட்டினார்.
- டிசம்பர் 20 - உருசியாவில் புத்தாண்டு செப்டம்பர் 1 இல் இருந்து சனவரி 1 இற்கு மாற்றப்படுவதாக முதலாம் பீட்டர் அறிவித்தார்.
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 200–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ http://jewishencyclopedia.com/articles/10165-lubeck