1622
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1622 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1622 MDCXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1653 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2375 |
அர்மீனிய நாட்காட்டி | 1071 ԹՎ ՌՀԱ |
சீன நாட்காட்டி | 4318-4319 |
எபிரேய நாட்காட்டி | 5381-5382 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1677-1678 1544-1545 4723-4724 |
இரானிய நாட்காட்டி | 1000-1001 |
இசுலாமிய நாட்காட்டி | 1031 – 1032 |
சப்பானிய நாட்காட்டி | Genna 8 (元和8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1872 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3955 |
1622 (MDCXXII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 - கிரெகொரியின் நாட்காட்டியில் இந்நாள் ஆண்டின் முதலாம் நாளாக மார்ச் 25 இற்குப் பதிலாக அறிவிக்கப்பட்டது.
- பெப்ரவரி 8 - இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னன் ஆங்கிலேய நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
- மார்ச் 12 - லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார், அவிலாவின் புனித தெரேசா, பிலிப்பு நேரி ஆகியோருக்கு திருத்தந்ததை பதினைந்தாம் கிரிகோரி அருளாளர் பட்டம் வழங்கினார்.
- மார்ச் 22 - ஜேம்சுடவுனில் அல்கோன்கியான் பூர்வகுடி மக்கள் 347 ஆங்கியேயக் குடியேறிகளைக் கொன்று என்றிக்கசு குடியேற்றத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். அமெரிக்க-இந்தியப் போர் ஆரம்பமானது.
- மே 13 - ஆஸ்திரேலியாவில் தடம் பதித்த இரண்டாவது கப்பலான ஈன்டிராக்ட் என்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக் கப்பல் ஆம்போன் தீவில் தரை தட்டியது.
- சுப்பீரியர் ஏரியைக் கண்ட முதலாவது ஐரோப்பியர் எத்தியேன் புரூலே.
- பெரிய ஆல்பர்ட் அருளாளராகவும், அவிலாவின் புனித தெரேசா புனிதராகவும் அறிவிக்கப்பட்டனர்.
- மட்டக்களப்புக் கோட்டை கட்டுமானம் ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]- சனவரி 15 - மொலியர், பிரெஞ்சு நாடகாசிரியர் (இ. 1673)
- யாவோ ரிபெய்ரோ, இலங்கையின் போர்த்துக்கீசப் படைத் தளபதி, எழுத்தாளர் (இ. 1693)
இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 24 - சிக்மரிங்ஞன் பிதேலிஸ், ரோமன் கத்தோலிக்க மதப்பரப்புனர் (பி. 1577)
- டிசம்பர் 28 - பிரான்சிசு டி சேலசு, ஜெனீவா ஆயர், புனிதர் (பி. 1567)