1625
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1625 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1625 MDCXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1656 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2378 |
அர்மீனிய நாட்காட்டி | 1074 ԹՎ ՌՀԴ |
சீன நாட்காட்டி | 4321-4322 |
எபிரேய நாட்காட்டி | 5384-5385 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1680-1681 1547-1548 4726-4727 |
இரானிய நாட்காட்டி | 1003-1004 |
இசுலாமிய நாட்காட்டி | 1034 – 1035 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 2 (寛永2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1875 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3958 |
1625 (MDCXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 27 - இங்கிலாந்தின் மன்னனாக முதலாம் சார்ல்ஸ் முடிசூடினான்.
- மே 15 - ஆஸ்திரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்ட விவசாயிகள் தூக்கிலிடப்பட்டனர்.
- செப்டம்பர் 24 - டச்சு நாட்டவர் புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவான் நகரைத் தாக்கினர்.
- டிசம்பர் 9 - நெதர்லாந்தும் இங்கிலாந்தும் இராணுவ உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
திகதி குறிப்பிடாத நிகழ்வுகள்
[தொகு]- வில்லியம் ஆவுட்ரெட் என்ற ஆங்கிலேயர் சறுக்கும் அளவுகோலை (slide rule) கண்டுபிடித்தார்.
- டச்சு நாட்டவர் மான்ஹட்டன் பகுதியில் குடியேஎறி, நியூ ஆம்ஸ்டர்டாம் நகரை உருவாக்கினர்.
- ஆங்கில மொழியில் முதன் முதலாக ஆஸ்திரேலியா என்ற சொல் பாவிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணக் கோட்டையின் கட்டிட வேலைகள் ஆரம்பமாயின.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]1625 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ David Williamson (1986). Debrett's Kings and Queens of Britain (in ஆங்கிலம்). Salem House. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88162-213-3.
- ↑ "Marabda, Battle of (1625)", in Historical Dictionary of Georgia, by Alexander Mikaberidze (Rowman & Littlefield, 2015) p. 454
- ↑ "Iranian Conflict 1609-25", in Early Modern Wars 1500–1775, ed. by Dennis Showalter (Amber Books Ltd, 2013)