1805
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1805 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1805 MDCCCV |
திருவள்ளுவர் ஆண்டு | 1836 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2558 |
அர்மீனிய நாட்காட்டி | 1254 ԹՎ ՌՄԾԴ |
சீன நாட்காட்டி | 4501-4502 |
எபிரேய நாட்காட்டி | 5564-5565 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1860-1861 1727-1728 4906-4907 |
இரானிய நாட்காட்டி | 1183-1184 |
இசுலாமிய நாட்காட்டி | 1219 – 1220 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 2 (文化2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2055 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4138 |
1805 (MDCCCV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 4 - தொமஸ் ஜெபர்சன் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஏப்ரல் 26 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்ன் நகரைக் கைப்பற்றினர்.
- மே 23 - நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
- ஜூன் - ஐக்கிய அமெரிக்காவுக்கும் திரிப்பொலிக்கும் இடையில் போர் முடிவடைந்தது.
- ஜூன் 11 - டிட்ராயிட் நகரம் தீயில் முழுவதுமாக அழிந்தது.
- ஜூலை 31 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
- அக்டோபர் 17 - நெப்போலியப் போர்கள்: ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.
- டிசம்பர் 2 - நெப்போலியப் போர்கள்: நெப்போலியன் பொனபார்ட்டின் தலைமையிலான பிரெஞ்சுப் படைகள் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளை ஆஸ்டர்லிட்ச் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றனர்.
நாள் அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- சுவீடன் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
- பாரிசில் கே. சான்செல் என்பவர் முதன் முதலாக தானே பற்றி எரியும் தீக்குச்சிகளைக் கண்டு பிடித்தார்.
தொடர் நிகழ்வுகள்
[தொகு]இலங்கையின் பிரித்தானிய ஆளுனர்கள்
[தொகு]- சேர் தொமஸ் மெயிட்லண்ட் (1805)
பிறப்புக்கள்
[தொகு]- டிரிஃக்லெ, கணிதயியலாளர். (இ. 1859)
- ஏப்ரல் 2 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன், டேனிய எழுத்தாளர் (இ. 1875)
- டிசம்பர் 23 – இரண்டாம் யோசப்பு இசுமித்து, அமெரிக்க ஞானி. (இ. 1844)
இறப்புக்கள்
[தொகு]- மே 7 – வில்லியம் பெட்டி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1737)
- சூலை 31 - தீரன் சின்னமலை, விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1756)
- அக்டோபர் 21 – ஹோரஷியோ நெல்சன், பிரித்தானிய கடற்படை அதிகாரி. (போரில் இறந்தார்) (பி. 1758)
1805 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Commission, Michigan Historical; Society, Michigan State Historical (1888). Michigan Historical Collections (in ஆங்கிலம்). Michigan Historical Commission. p. 218. Archived from the original on December 7, 2023. பார்க்கப்பட்ட நாள் February 8, 2021.
- ↑ Kinley Brauer and William E. Wright, Austria in the Age of the French Revolution, 1789-1815 (Berghahn Books, 1990) p11
- ↑ "Baird, David", in A New General Biographical Dictionary, Volume 3, ed. by Hugh James Rose (T. Fellowes, 1857) p20