வோலோஃப் மொழி
Appearance
Wolof | |
---|---|
நாடு(கள்) | செனிகல் மூரித்தானியா |
பிராந்தியம் | மேற்கு ஆப்பிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3.2 மில்லியன் (தாய்மொழி) 3.5 மில்லியன் (இரண்டாம் மொழி) [1] (date missing) |
அலுவலக நிலை | |
மொழி கட்டுப்பாடு | CLAD (Centre de linguistique appliquée de Dakar) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | wo |
ISO 639-2 | wol |
ISO 639-3 | Either: wol — Wolof wof — Gambian Wolof |
வோலோஃப் மொழி, வோலோஃப் இனத்தவரின் மொழியாகும். இது, செனகல், கம்பியா, மௌரித்தானியா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. இம் மொழி, நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில், அத்திலாந்திக் கிளையைச் சேர்ந்தது.
வோலோஃப், செனகல் நாட்டில் ஏறத்தாழ 40% மான பெரும்பான்மையினர் மொழி என்பதுடன், செனகல் முழுவதிலும் உள்ள ஏனைய இனத்தவராலும் பேசப்படுகின்றது.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas, Tex.: SIL International. Online version: http://www.ethnologue.com/, wolof entry here