உள்ளடக்கத்துக்குச் செல்

லியோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோன்
-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
மாநகராட்சிகள்14
அரசு
 • நகரமுதல்வர்திரு ஜெரார்ட் கொலொம் (சோசலிசக் கட்சி)
மக்கள்தொகை
4,74,946
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)

லியோன் (Lyon, பிரெஞ்சு உச்சரிப்பு: [ljɔ̃] (கேட்க); அருபித: Liyon, என்பது பிரான்சின் கிழக்கில் அமைந்துள்ள நகரம். இந்நகரம் பாரிசில் இருந்து 470 கிமீ (292 மைல்) தூரத்தில் உள்ளது. இந்நகரத்தில் வசிப்பவர்கள் லியோனைசுகள் என அழைக்கப்படுகின்றனர். இங்கு 480,660 பேர் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோன்&oldid=2229663" இலிருந்து மீள்விக்கப்பட்டது