பெட்ராக்
பிரான்செசுகோ பெட்ரார்கா | |
---|---|
பெட்ராக்கின் ஓவியம், அண். 1370–1380 | |
பிறப்பு | பிரான்செசுகோ பெட்ரார்கா 20 சூலை 1304 அரிசோ |
இறப்பு | 19 சூலை 1374 அர்கா பெட்ரார்க்கா | (அகவை 69)
அடக்கத்தலம் | அர்கா பெட்ரார்க்கா |
தொழில் |
|
மொழி | |
தேசியம் | அரிசோனியர் |
கல்வி | சட்டம் |
கல்வி நிலையம் |
|
காலம் | ஆரம்பகால இத்தாலிய மறுமலர்ச்சிக் காலம் |
வகைகள் |
|
கருப்பொருள்கள் |
|
இலக்கிய இயக்கம் |
|
குறிப்பிடத்தக்க விருதுகள் | உரோமின் சிறந்த கவிஞர் விருது, 1341 |
பிள்ளைகள் | ஜியோவானி (1337–1361) பிரான்செசுகா (பிறப்பு 1343) |
பெற்றோர் | செர் பெட்ராக்கா(தந்தை) எலெட்டா கானிஜியானி(தாயார்) |
குடும்பத்தினர் | கெராடோ பெட்ராக்கா (சகோதரன்) ஜியோவானி பக்காசியோ(நண்பர்) |
பிரான்செசுகோ பெட்ரார்கா ( Francesco Petrarca ) ( 20 சூலை 1304 - 19 சூலை 1374 ) பொதுவாக பெட்ராக் என அறியப்படும் இவர், ஆரம்பகால இத்தாலிய மறுமலர்ச்சியின் அறிஞரும், கவிஞரும் மற்றும் ஆரம்பகால மனிதநேயவாதிகளில் ஒருவருமாவார். [1]
சிசெரோவின் கடிதங்களை பெட்ராக் மீண்டும் கண்டுபிடித்த பின்னர், 14 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய மறுமலர்ச்சி மற்றும் மறுமலர்ச்சி மனிதநேயத்தை நிறுவுவதற்கு காரணமாக அமைந்தது. [2] 16 ஆம் நூற்றாண்டில், பீட்ரோ பெம்போ என்பார் நவீன இத்தாலிய மொழிக்கான மாதிரியை பெட்ராக்கின் படைப்புகளிலிருந்தும், ஜியோவானி போக்காசியோ மற்றும் டான்டே அலிகியேரியின் படைப்புகளிலிருந்தும் உருவாக்கினார். [3] பெட்ராக் பின்னர் இத்தாலிய பாணியின் மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டார்.
பெட்ராக்கின் பாடல்வரிகள் மறுமலர்ச்சியின் போது ஐரோப்பா முழுவதும் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டு பாடல் கவிதைகளுக்கு ஒரு மாதிரியாக மாறியது. " இருண்ட காலம் " என்ற கருத்தை முதன்முதலில் உருவாக்கியவர் என்றும் இவர் அறியப்படுகிறார். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Petrarca, Francesco". Dizionario Biografico degli Italiani 82. (2015). Istituto dell'Enciclopedia Italiana.
- ↑ This designation appears, for instance, in a recent review பரணிடப்பட்டது 2012-10-25 at the வந்தவழி இயந்திரம் of Carol Quillen's Rereading the Renaissance.
- ↑ In the Prose della volgar lingua, Bembo proposes Petrarch and Boccaccio as models of Italian style, while expressing reservations about emulating Dante's usage.
- ↑ Renaissance or Prenaissance, Journal of the History of Ideas, Vol. 4, No. 1. (Jan. 1943), pp. 69–74; Theodor Ernst Mommsen, "Petrarch's Conception of the 'Dark Ages'" Speculum 17.2 (April 1942: 226–242); JSTOR link to a collection of several letters in the same issue.
வெளி இணைப்புகள்
[தொகு]- Petrarch and his Cat Muse
- Petrarch from the Catholic Encyclopedia
- Excerpts from his works and letters
- Francesco Petrarca (Petrarch) (1304–1374)
- குட்டன்பேர்க் திட்டத்தில் பெட்ராக் இன் படைப்புகள்
- ஆக்கங்கள் Francesco Petrarca இணைய ஆவணகத்தில்
- ஆக்கங்கள் பெட்ராக் இணைய ஆவணகத்தில்
- Works by பெட்ராக் at LibriVox (public domain audiobooks)
- Timeline of life of Petrarch
- Poems From The Canzoniere, translated by Tony Kline.
- Francesco Petrarch at The Online Library of Liberty
- De remediis utriusque fortunae, Cremonae, B. de Misintis ac Caesaris Parmensis, 1492. (Wikisource)
- Petrarch and Laura Multi-lingual site including translated works in the public domain and biography, pictures, music.
- Petrarch – the poet who lost his head April 2004 article in The Guardian regarding the exhumation of Petrarch's remains
- Oregon Petrarch Open Book – A working database-driven hypertext in and around Francis Petrarch's Rerum Vulgarium Fragmenta (Canzoniere)
- Historia Griseldis From the Rare Book and Special Collections Division at the Library of Congress
- Francesco Petrarch, De viris illustribus, digitized French codex, at Somni
- Petrarch's Vision of the Muslim and Byzantine East – Nancy Bisaha, Speculum, University of Chicago Press