உள்ளடக்கத்துக்குச் செல்

பெக்கான்பாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெக்கான்பாரு
வேறு transcription(s)
 • ஜாவிڤكنبارو
அலுவல் சின்னம் பெக்கான்பாரு
சின்னம்
அடைபெயர்(கள்): கோத்தா பெர்டுவா (இந்தோனேசிய மொழி): "The City of Good Fortune"
குறிக்கோளுரை: Bersih, Tertib, Usaha Bersama, Aman, dan Harmonis (Clean, Orderly, Labor, Peace and Harmony)
இந்தோனேசியாவில் அமைவிடம்
இந்தோனேசியாவில் அமைவிடம்
நாடு இந்தோனேசியா
மாகாணம்]ரியாவு
நிறுவியது22 சூன் 1784
அரசு
 • நகர முதல்வர்H. பிர்டுஸ், ST, MT
பரப்பளவு
 • மொத்தம்632.26 km2 (244.12 sq mi)
ஏற்றம்
12 m (39 ft)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்10,93,416 [1]
 • அடர்த்தி1,729/km2 (4,480/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (WIB)
Postal code
28131
இடக் குறியீடு+62 761
வாகனப் பதிவுBM
இணையதளம்www.pekanbaru.go.id

பெக்கான்பாரு (Pekanbaru, Jawi: ڤكنبارو) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது ரியாவு மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இதன் மக்கள் தொகை 950,571 ஆகும்.[2] சுமாத்திராவில் மேடான், பலெம்பாங் மற்றும் பத்தாமிற்கு அடுத்ததாக உள்ள நான்காவது மிகப்பெரிய நகரமும் மற்றும் இந்தோனேசியாவில் ஜகார்த்தா ராயா, சுராபாயா, பண்டுங், மேடான், செமாராங், மக்காசார், பலெம்பாங் மற்றும் பத்தாமிற்கு அடுத்ததாக உள்ள ஒன்பதாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இது 632.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,093,416 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கான்பாரு&oldid=3121011" இலிருந்து மீள்விக்கப்பட்டது