உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 33

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 33
NGC 33

Observation data
Epoch J2000.0      Equinox J2000.0
விண்மீன் குழாம்பீசசு
வல எழுச்சிக் கோணம்0h 10m0h 10m
 56.87s56.31s
நடுவரை விலக்கம்+3° 40′[1]+3° 40′[1]
 35.6″33.1″
தோற்ற ஒளிப்பொலிவெண் (V)15.9[1]15.85[1]

புபொப 33 (NGC 33) எனப் புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் பீசசு விண்மீன் தொகுதியிலுள்ள (F6 மற்றும் F4) விண்மீன்கள் இணைந்த ஓர் இரட்டை விண்மீன் பட்டியலிடப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்பு

[தொகு]

புபொப 33 1864 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 09 ஆம் நாளன்று செருமன் வானியலாளர் ஆல்பர்ட்டு மார்த்து என்பவரால் கண்டறியப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "WIKISKY.ORG". Results for NGC 33. பார்க்கப்பட்ட நாள் 2011-06-25.
  2. "Celestial Atlas". பார்க்கப்பட்ட நாள் 25 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_33&oldid=3191226" இலிருந்து மீள்விக்கப்பட்டது