புபொப 24
Appearance
புபொப 24 | |
---|---|
ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கியூடாக புபொப 24 | |
கண்டறிந்த தகவல்கள் | |
விண்மீன் குழு | சிற்ப விண்மீன் குழு |
வல எழுச்சிக்கோணம் | 00h 09m 56.5s[1] |
பக்கச்சாய்வு | -24° 57′ 47″[1] |
செந்நகர்ச்சி | 0.001848[1] |
தூரம் | 22.5 ± 9.8 மில்ஒஆ (6.9 ± 3 மில்pc)[2] |
வகை | சுருள் |
தோற்றப் பரிமாணங்கள் (V) | 5.7' x 1.5' |
தோற்றப் பருமன் (V) | 12.4[1] |
ஏனைய பெயர்கள் | |
UGCA 002, ESO 472-G16, MCG -04-01-018, CGS 119, PGC 701, ESO-LV 4720160 | |
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல் |
புபொப 24 (NGC 24) என்று புதிய பொதுப் பட்டியல் பொருட்களில் பட்டியலிடப்பட்டிருப்பது சிற்ப விண்மீன் குழாமில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும்.
காட்சியகம்
[தொகு]-
GALEX (புற ஊதாக் கதிர்)
-
2MASS (அகச்சிவப்புக் கதிர்-இற்குக் கிட்டவாக)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0024. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.
- ↑ "Distance Results for NGC 0024". NASA/IPAC Extragalactic Database. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- புபொப 24 WikiSky இல்: DSS2, SDSS, GALEX, IRAS, Hydrogen α, X-Ray, Astrophoto, Sky Map, Articles and images