உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 49

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 49
2MASS for NGC 49
கண்டறிந்த தகவல்கள்
விண்மீன் குழுஅந்திரொமேடா
வல எழுச்சிக்கோணம்00h 14m 22.4s[1]
பக்கச்சாய்வு+48° 14′ 47.77″[1]
செந்நகர்ச்சி0.015924[1]
தூரம்225 ± 16 Mly (69.0 ± 4.9 Mpc)
வகைS0?[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)1.1′ × 1.0′[1]
தோற்றப் பருமன் (V)+14.1[2]
ஏனைய பெயர்கள்
CGCG 549-029, MCG+08-01-033, PGC 952, UGC 136
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 49 (NGC 49) என்பது அந்திரொமேடா விண்மீன் குழாமில் உள்ள ஒடுக்க உருவ அண்டம் ஆகும். இவ்விண்மீன் பேரடை 1885 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள் அமெரிக்க வானியல் அறிஞர் லூவிசு ஏ.சுவிப்ட் என்பவரால் கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_49&oldid=3254615" இலிருந்து மீள்விக்கப்பட்டது