உள்ளடக்கத்துக்குச் செல்

பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி-52 ஸ்ராடோபோட்ரெஸ்
Aerial top/side view of gray B-52 overflying barren land.
பாலைவனத்தின் மேலாக பி-52எச்
வகை தந்திரோபாய குண்டுவீச்சு விமானம்
உற்பத்தியாளர் போயிங்
முதல் பயணம் 15 ஏப்ரல் 1952
அறிமுகம் பெப்ருவரி 1955
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்க வான்படை
நாசா
உற்பத்தி 1952–62
தயாரிப்பு எண்ணிக்கை 744
அலகு செலவு B-52B: $14.43 மில்லியன்
B-52H: $9.28 மில்லியன் (1962)
B-52H: US$53.4 மில்லியன் (1998)[1]

போயிங் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் (Boeing B-52 Stratofortress) என்பது நீண்ட தூர, குறைஒலிவேக, தாரைப் பொறி தந்திரோபாய குண்டுவீச்சு விமானம். இவ் விமானம் 1950களில் இருந்து ஐக்கிய அமெரிக்க வான்படையினால் இயக்கப்படுகின்றது. இக் குண்டுவீச்சு விமானம் 70,000 பவுண்ட் (32,000 கி.கி) எடை ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.[2]

விபரங்கள் (B-52H)

[தொகு]
B-52H profile
Boeing B-52H static display with weapons, Barksdale AFB 2006. A second B-52H can be seen in flight in the background

Data from Knaack,[3] USAF fact sheet,[1] Quest for Performance[4]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

  • துப்பாக்கிகள்:20 mm (0.787 in) M61 Vulcan cannon originally mounted in a remote controlled tail turret on the H-model, removed from all current operational aircraft in 1991
  • குண்டுகள்: Approximately 70,000 lb (31,500 kg) mixed ordnance; bombs, mines, missiles, in various configurations

Avionics

உசாத்துணை

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "B-52H Stratofortress". USAF. June 2019.
  2. ""Fact Sheet: B-52 Superfortress." பரணிடப்பட்டது 2007-08-18 at the வந்தவழி இயந்திரம் Minot Air Force Base, United States Air Force, October 2005. Retrieved: 12 January 2009.
  3. Knaack 1988, pp. 292–294.
  4. Loftin, L.K. Jr. "NASA SP-468, Quest for Performance: The Evolution of Modern Aircraft". NASA, 1985. Retrieved: 22 April 2006.
  5. "Upgraded B-52 still on cutting edge" 'U.S. Air Force. Retrieved: 11 April 2013.
  6. "Lockheed Martin's Sniper ATP Continues Successful B-52 Integration Test Program." Lockheed Martin. Retrieved: 7 February 2010.
  7. "Computers in Spaceflight: The NASA Experience ." NASA. Retrieved: 2 October 2011.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
B-52 Stratofortress
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
B-52 Stratofortress Unit Emblems
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
வெளிப் படிமங்கள்
Boeing B-52G Stratofortress Cutaway
Boeing B-52G Stratofortress Cutaway from Flightglobal.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி-52_ஸ்ராடோபோட்ரெஸ்&oldid=3793880" இலிருந்து மீள்விக்கப்பட்டது