தெற்கு
Appearance
தெற்கு(South) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையில் நிற்பவருக்கு வலது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். தெற்கு திசை வடக்கு திசைக்கு எதிர்புறத்திலும்,கிழக்கு, மேற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும்.
பலுக்கல்
[தொகு]ஒரு வரைபடத்தில் கீழ் நோக்கி இருப்பது தெற்கு திசையாகும்..[1] இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். தெற்கு திசை வடக்கு திசையிலிருந்து 180° திசைவில் அமைந்து இருக்கும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Upsidedown Map Page". flourish.org. பார்க்கப்பட்ட நாள் 2 December 2013.
- ↑ "How to use a compass". Learn Orienteering. பார்க்கப்பட்ட நாள் 2 December 2013.
வெளியிணைப்புகள்
[தொகு]
திசைகள் |
---|
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு |