கொக்கக் கோலா
Appearance
கொக்கக் கோலா | |
---|---|
வகை | கோலா |
உற்பத்தி | கொக்காக் கோலா நிறுவனம் |
மூல நாடு | ஐக்கிய அமெரிக்கா |
அறிமுகம் | 1886 |
நிறம் | கடுஞ்சிவப்பு |
சார்பு உற்பத்தி | பெப்சி, RC Cola |
கொகா கோலா (Coca-Cola) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1884 இல் தயாரிக்கப்பட்டது. இது முதன் முதலில் மருத்துவர் பெம்பர்டன் என்பவரால் ஒரு மருந்தாகவே கண்டுபிடிக்கப்பட்டது.[சான்று தேவை] பின்னர் இதனை இவர் விற்கத் தொடங்கினார்.1892இல் கொக்காக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது.1894 இல் ஆசா கிரிக்ஸ் கேன்டலரால் வாங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.