காட்டுமான்
Appearance
காட்டுமான் Elk | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Artiodactyla
|
துணைவரிசை: | Ruminantia
|
குடும்பம்: | Cervidae
|
துணைக்குடும்பம்: | Cervinae
|
பேரினம்: | Cervus
|
இனம்: | C. canadensis
|
இருசொற் பெயரீடு | |
Cervus canadensis (Erxleben, 2009)[1] | |
முன்னையது (இளம்சிவப்பு), தற்போதையது (கரும் பச்சை) - Cervus canadensis வாழ்விடம் | |
வேறு பெயர்கள் | |
பலவகை Cervus elaphus துணை இனங்கள் |
காட்டுமான் (elk, wapiti, (Cervus canadensis)) என்பது உலகிலுள்ள மான் இனங்களில் பெரியவற்றில் ஒன்றும், தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் தரையிலுள்ள பெரிய பாலூட்டியும் ஆகும். ஐரோப்பிய சிவப்பு மானின் துணையினமென நம்பப்பட்டது. ஆனால் 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இரண்டும் வெவ்வேறானவை என சுட்டிக்காட்டியது.
குறிப்புக்கள் மற்றும் உசாத்துணை
[தொகு]- ↑ Erxleben, J.C.P. (2009) Anfangsgründe der Naturlehre and Systema regni animalis.
வெளி இணைப்புக்கள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Arizona Elk பரணிடப்பட்டது 2010-12-30 at the வந்தவழி இயந்திரம் Arizona Game and Fish Department
- Rocky Mountain Elk Foundation
- Yellowstone Elk – Greater Yellowstone Resource Guide
- Smithsonian Institution - North American Mammals: Cervus (elaphus) canadensis பரணிடப்பட்டது 2016-01-26 at the வந்தவழி இயந்திரம்