உள்ளடக்கத்துக்குச் செல்

ஓக்கினாவா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒக்கினாவா மாகாணம்
沖縄県
Japanese transcription(s)
 • சப்பானிய மொழி沖縄県
 • RōmajiOkinawa-ken
Okinawan transcription(s)
 • Okinawan沖縄県(ウチナーチン)
 • RōmajiUchinaa-chin
ஒக்கினாவா மாகாணம்-இன் கொடி
கொடி
Official logo of ஒக்கினாவா மாகாணம்
Symbol of ஓக்கினாவா மாகாணம்
Location of ஒக்கினாவா மாகாணம்
நாடுசப்பான்
 • பரப்பளவு தரவரிசை44வது
மக்கள்தொகை
 (அக்டோபர் 1, 2013)
 • மொத்தம்14,16,587
 • தரவரிசை27வது
 • அடர்த்தி622/km2 (1,610/sq mi)
ஐஎசுஓ 3166 குறியீடுJP-47
Districts5
Municipalities41
FlowerDeego (Erythrina variegata)
TreePinus luchuensis ("ryūkyūmatsu")
BirdOkinawa woodpecker (Sapheopipo noguchii)
FishBanana fish (Caesio diagramma,"takasago", "gurukun")
இணையதளம்www.pref.okinawa.jp/english/

ஓக்கினாவா என்பது சப்பான் நாட்டிலுள்ள ஒரு மாகாணம். இம்மாகாணம் கியூஷூ தீவிற்குத் தென்மேற்காக அமைந்துள்ள இரியூக்கியூ தீவுகள் எனப்படும் 1000 கிலோமீட்டர் நீளமான நூற்றுக்கணக்கான தீவுகளை உள்ளடக்கியுள்ளது. ஓக்கினாவா தீவின் தென்பகுதியில் அமைந்துள்ள நாகா நகரம் இம்மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

சப்பானிய தற்காப்புக்கலையான கராத்தே ஓக்கினாவாவிலேயே தோன்றியது.

ஓக்கினாவாவில் உலக பாரம்பரியக் களமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ரியூக்கியு பேரரசின் குசுக்கோ இடங்களின் பகுதியான குசுக்கோ எனப்படும் தனித்தன்மை வாய்ந்த கோட்டைகள் இடிபாடடைந்த நிலையில் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓக்கினாவா_மாகாணம்&oldid=2738676" இலிருந்து மீள்விக்கப்பட்டது