உள்ளடக்கத்துக்குச் செல்

எரிக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக்கோ
ஏனைய transcription(s)
 • அரபிأريحا
 • Also spelledAriha (official)
 • எபிரேயம்יריחו
அதிகார சபைJericho
உருவாக்கம்கி.மு. 9600
அரசு
 • வகைCity (from 1994)
 • நிருவாகத் தலைவர்கசேன் சலே[1]
மக்கள்தொகை
 (2006)
 • Jurisdiction20,300
பெயர் விளக்கம்"நறுமணம்"
இணையதளம்www.jericho-city.org

எரிக்கோ (Jericho, /ˈɛrɪk/; அரபு மொழி: أريحا‎; எபிரேயம்: יְרִיחוֹ) என்பது யோர்தான் நதிக்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் நகரம். 2007 இல் இதன் மக்கள் தொகை 18,346 ஆக இருந்தது[2] இந்நகர் 1948 முதல் 1967 வரை யோர்தான் வசமிருந்தது. 1967 இல் இருந்து இசுரேயலின் இருந்து வருகின்றது. 1994 முதல் இதன் நிர்வாகப் பொறுப்பு பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.[3][4] இந்நகர் உலகிலுள்ள தொடர்ச்சியான மனித இருப்புக்கு உள்ளாகி நகரங்களில் ஒன்று.[5][6][7]

உசாத்துணை

[தொகு]
  1. Elected City Council Municipality of Jericho பரணிடப்பட்டது 2008-05-05 at the வந்தவழி இயந்திரம். Retrieved 8 March 2008.
  2. 2007 PCBS Census. Palestinian Central Bureau of Statistics (PCBS).
  3. The lost Jewish presence in Jericho, Jerusalem Post
  4. Palestinian farmers ordered to leave lands Al Jazeera. 29 August 2012
  5. Gates, Charles (2003). "Near Eastern, Egyptian, and Aegean Cities", Ancient Cities: The Archaeology of Urban Life in the Ancient Near East and Egypt, Greece and Rome. Routledge. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-01895-1. Jericho, in the Jordan River Valley in Palestine, inhabited from ca. 9000 BC to the present day, offers important evidence for the earliest permanent settlements in the Near East.
  6. Murphy-O'Connor, 1998, p. 288.
  7. Freedman et al., 2000, p. 689–671.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்கோ&oldid=4104676" இலிருந்து மீள்விக்கப்பட்டது