ஆய்-காவு
Appearance
ஆய்காவு
海口市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
அடைபெயர்(கள்): தேங்காய் நகரம் (椰城) | |
ஆய்னான் மாகாணத்தில் ஆய்காவு அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 20°02′34″N 110°20′30″E / 20.04278°N 110.34167°E | |
நாடு | சீன மக்கள் குடியரசு |
மாகாணம் | ஆய்னான் |
அரசு | |
• சிபிசி நகரக் கட்சிச் செயலர் | சென் சில் (陈辞) |
• நகரத் தந்தை | நி குயாங் (倪强) |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 2,237 km2 (864 sq mi) |
• நகர்ப்புறம் (2018)[1] | 427 km2 (165 sq mi) |
• மாநகரம் | 2,280 km2 (880 sq mi) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) | |
• மாவட்டநிலை நகரம் | 20,46,189 |
• அடர்த்தி | 910/km2 (2,400/sq mi) |
• நகர்ப்புறம் (2018)[2] | 22,50,000 |
• நகர்ப்புற அடர்த்தி | 5,300/km2 (14,000/sq mi) |
• பெருநகர் | 20,46,189 |
• பெருநகர் அடர்த்தி | 900/km2 (2,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
அஞ்சல் குறியீடு | 570000 |
இடக் குறியீடு | 898 |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-HI-01 |
இணையதளம் | haikou |
ஆய்-காவு | |||||||||||||||||
"ஆய்காவு", சீனத்தில் | |||||||||||||||||
சீன மொழி | 海口 | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Literal meaning | Mouth of the sea | ||||||||||||||||
|
ஆய்காவு (Hǎikǒu, ஹைகாவ், சீனம்: 海口; பின்யின்: Hǎikǒu), தென்கிழக்குச் சீனாவின் ஆய்னான் மாகாணத்தின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும்.[3] ஆய்னான் மாகாணத்தின் வடக்குக் கடலோரத்தில் நாண்டு ஆற்றின் கழிமுகத்தில் ஆய்காவு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடபகுதியில் ஐதியான் தீவு உள்ளது.
ஆய்காவு மாவட்டநிலை நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது. 2,280 சதுர கிலோமீட்டர்கள் (880 sq mi) பரப்பில் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த நான்கு நகரிய மாவட்டங்களில் 2,046,189 மக்கள் வாழ்கின்றனர்.[4]
ஆய்காவு ஓர் துறைமுக நகரம். இன்று பாதிக்கும் மேலான வணிகம் இதன் துறைகளின் மூலமே நடைபெறுகின்றது. அய்னான் பல்கலைக்கழகம் இந்நகரில் உள்ளது; அதன் முதன்மை வளாகம் அய்தியான் தீவில் அமைந்துள்ளது.
காட்சிக்கூடம்
[தொகு]-
பின் ஆய் சாலையிலிருந்து தென்புறக் காட்சி
-
ஆய்தியான் தீவை இணைக்க ஆய்தியான் ஆற்றின் மேலாக கட்டப்பட்டுள்ள ஆய்காவு நூற்றாண்டுப் பாலம்
-
ஆய்னான் மாகாண நூலகம்
-
ஆய்னான் மாகாண அருங்காட்சியகம்
-
எவர்கிரீன் பூங்காவிலிருந்து கிழக்குப்புற காட்சி
-
சுங்கவரிக் கட்டிடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 22.
- ↑ Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 22.
- ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ "zh:海口市2010第六次人口普查主要数据公报". Haikou People's Government (in Chinese). Haikou Municipal Bureau of Statistics. 11 May 2011. Archived from the original on 26 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிப்பயணத்தில் Haikou என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- Haikou Government பரணிடப்பட்டது 2013-12-27 at the வந்தவழி இயந்திரம்
- Haikou Government (சீன மொழி)
- Detailed information about Haikou பரணிடப்பட்டது 2008-04-30 at the வந்தவழி இயந்திரம்
- Haikou Free Trade Zone பரணிடப்பட்டது 2018-08-04 at the வந்தவழி இயந்திரம்
- Haikou Free Trade Zone map பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Map of Haikou Free Trade Zone
- Real-time air quality index
சீனா-இன் பெரிய நகரங்கள் சீன மக்கள் குடியரசின் ஆறாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (2010) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
தரவரிசை | மாகாணம் | மதொ. | தரவரிசை | நகரம் | மாகாணம் | மதொ. | |||
சாங்காய் பெய்ஜிங் |
1 | சாங்காய் | சாங்காய் | 20,217,700 | 11 | பொசன் | குவாங்டாங் | 6,771,900 | சோங்கிங் குவாங்சௌ |
2 | பெய்ஜிங் | பெய்ஜிங் | 16,858,700 | 12 | நாஞ்சிங் | சியாங்சு | 6,238,200 | ||
3 | சோங்கிங் | சோங்கிங் | 12,389,500 | 13 | சென்யாங் | லியாவோனிங் | 5,890,700 | ||
4 | குவாங்சௌ | குவாங்டாங் | 10,641,400 | 14 | காங்சூ | செஜியாங் மாகாணம் | 5,849,500 | ||
5 | சென்சென் | குவாங்டாங் | 10,358,400 | 15 | சிய்யான் | சென்சி மாகாணம் | 5,399,300 | ||
6 | தியான்ஜின் | தியான்ஜின் | 10,007,700 | 16 | கார்பின் | கெய்லோங்சியாங் | 5,178,000 | ||
7 | வுகான் | ஹுபேய் மாகாணம் | 7,541,500 | 17 | தாலியன் | லியாவோனிங் | 4,222,400 | ||
8 | டொங்குவான் | குவாங்டாங் | 7,271,300 | 18 | சுசோ | சியாங்சு | 4,083,900 | ||
9 | செங்டூ | சிச்சுவான் | 7,112,000 | 19 | குயிங்தவோ | சாண்டோங் | 3,990,900 | ||
10 | ஆங்காங் | ஆங்காங் | 7,055,071 | 20 | செங்சவு | ஹெய்நான் | 3,677,000 |