1631
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1631 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1631 MDCXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1662 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2384 |
அர்மீனிய நாட்காட்டி | 1080 ԹՎ ՌՁ |
சீன நாட்காட்டி | 4327-4328 |
எபிரேய நாட்காட்டி | 5390-5391 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1686-1687 1553-1554 4732-4733 |
இரானிய நாட்காட்டி | 1009-1010 |
இசுலாமிய நாட்காட்டி | 1040 – 1041 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 8 (寛永8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1881 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3964 |
1631 (MDCXXXI) புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
- சனவரி 23 - முப்பதாண்டுப் போர்: சுவீடனும், பிரான்சும் இராணுவக் கூட்டு உடன்பாட்டை எட்டின. இதன் படி வடக்கு செருமனியில் சுவீடனின் ஊடுருவலுக்கு பிரான்சு உதவிகள் வழங்கும்.
- மே 10 - முப்பதாண்டுப் போர்: இரண்டு மாத ஆக்கிரமிப்பின் பின்னர் புனித உரோமைப் பேரரசின் இராணுவம் செருமனியின் மாக்திபுர்க் நகரைத் தாக்கி 20,000 பேரைக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த புனித உரோமைப் பேரரசின் புரட்டத்தாந்து மாநிலங்கள் சுவீடன்டன் அணி திரண்டன.
- அக்டோபர் 10 - முப்பதாண்டுப் போர்: சாக்சனி இராணுவம் பிராகாவைக் கைப்பற்றியது.
- தாஜ் மகால் கட்டுமானப் பணிகள் ஆரம்பாயின. 1653 இது முடிவடைந்தது.
பிறப்புகள்
இறப்புகள்
- சூன் 17 - மும்தாசு மகால், சாஜகானின் மனைவி (பி. 1593)
- சூன் 21 - ஜான் சிமித், ஆங்கிலேயக் கடற்படையினர், குடியேற்றவாதி (பி. 1580)
- அக்டோபர் 20 - மைக்கேல் மாயிஸ்ட்லின், செருமனிய வானியலாளர் (பி. 1550)