1938
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1938 (MCMXXXVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 27 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
- பெப்ரவரி 6 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.
- மார்ச் 3 - சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 12 - ஜேர்மனியப் படையினர் ஆஸ்திரியாவைப் பிடித்தனர்.
- ஜூன் 15 - பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.
- ஜூன் 19 - 1938 உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் இத்தாலி ஹங்கேரியை 4-2 என்ற கணக்கில் வென்றது.
பிறப்புகள்
[தொகு]- மார்ச் 3 – அன்ரன் பாலசிங்கம் (இ. 2006)
- ஏப்ரல் 29 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2010)
- மே 10 - கோ. நம்மாழ்வார், இயற்கை ஆர்வலர் (இ. 2013)
இறப்புகள்
[தொகு]நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - என்றிக்கோ ஃபேர்மி
- வேதியியல் - றிச்சார்ட் கூஹ்ன் (Richard Kuhn)
- மருத்துவம் - Corneille Jean François Heymans
- இலக்கியம் - பேர்ள் பக் (Pearl S. Buck)
- அமைதி - Nansen International Office For Refugees, Geneva