1906
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1906 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1906 MCMVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1937 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2659 |
அர்மீனிய நாட்காட்டி | 1355 ԹՎ ՌՅԾԵ |
சீன நாட்காட்டி | 4602-4603 |
எபிரேய நாட்காட்டி | 5665-5666 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1961-1962 1828-1829 5007-5008 |
இரானிய நாட்காட்டி | 1284-1285 |
இசுலாமிய நாட்காட்டி | 1323 – 1324 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 39 (明治39年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2156 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4239 |
1906 (MCMVI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 20 - முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு சர்க்கஸ் கம்பனி (வோரன்ஸ் சேர்க்கஸ்) ஒன்று வந்தது. இவர்களின் கேளிக்கை விளையாட்டுக்கள் ஜனவரி 22 இல் இடம்பெற்றது.
- மார்ச் 10 - பிரான்சில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 1060 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 16 - வ.உ.சிதம்பரனார் துவங்கிய கப்பல் கம்பெனியின் கப்பல் முதன் முதலாக தூத்துக்குடியிலிருந்து இலங்கையின் கொழும்பிற்கு பயணமானது.
- ஏப்ரல் 18 - சான் பிரான்சிஸ்கோவில் 7.8 றிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 18 - ஹொங்கொங்கில் இடம்பெற்ற ஆழிபேரலையில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 30 - அனைத்திந்திய முஸ்லீம் லீக் கட்சி உருவானது.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 25 - புதுமைப்பித்தன்
- ஆகத்து 24 - நாரண. துரைக்கண்ணன்
- ஆகத்து 25 - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
- செப்டம்பர் 17 - ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
- அக்டோபர் 10 - ஆர். கே. நாராயண்
- அக்டோபர் 17 - கே. பி. ஹரன்
இறப்புகள்
[தொகு]- மார்ச் 9 - எஸ். ரி. எம். பசுபதிச் செட்டியார், யாழ்ப்பாணம் சைவ பரிபாலனச் சபைத் தலைவர்.
- மே 23 - ஹென்ரிக் இப்சன்
- ஜூன் 7 - பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கை அரசியல் நிர்ணய சபையின் தமிழ் உறுப்பினர்.
- அக்டோபர் 2 - ரவி வர்மா
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - Sir Joseph John Thomson
- வேதியியல் - ஹென்றி முவாசான்
- மருத்துவம் - Camillo Golgi, Santiago Ramón y Cajal
- இலக்கியம் - Giosuè Carducci
- அமைதி - Theodore Roosevelt