1756
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1756 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1756 MDCCLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1787 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2509 |
அர்மீனிய நாட்காட்டி | 1205 ԹՎ ՌՄԵ |
சீன நாட்காட்டி | 4452-4453 |
எபிரேய நாட்காட்டி | 5515-5516 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1811-1812 1678-1679 4857-4858 |
இரானிய நாட்காட்டி | 1134-1135 |
இசுலாமிய நாட்காட்டி | 1169 – 1170 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 6 (宝暦6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2006 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4089 |
1756 ((MDCCLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 12 - ஏழாண்டுப் போர்: பிரித்தானிய வசமிருந்த மினோர்க்கா தீவை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
- மே 15 - ஏழாண்டுப் போர் ஆரம்பித்தது. பிரித்தானியா பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
- மே 20 - ஏழாண்டுப் போர்: மினோர்க்கா தீவில் பிரித்தானியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்த்னர்.
- மே 28 - ஏழாண்டுப் போர்: மினோர்க்காவில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளிடம் சரணடைந்தனர்.
- ஜூன் 20 - கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
- ஜூலை 30 - ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க ஜெர்மன் கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.
- ஆகஸ்ட் 29 - ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.
பிறப்புக்கள்
[தொகு]- ஜனவரி 27 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)
- ஏப்ரல் 17 - தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)
இறப்புக்கள்
[தொகு]1756 நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Reiter, Frederick J. (1995). They built Utopia: the Jesuit missions in Paraguay, 1610-1768. Potomac, Md.: Scripta Humanistica. p. 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-882528-11-5. இணையக் கணினி நூலக மைய எண் 32427398.
- ↑ Marley, David (2008). Wars of the Americas: A Chronology of Armed Conflict in the Western Hemisphere, 1492 to the Present. ABC-CLIO. p. 414.