அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்
Appearance
அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் | |
---|---|
பிறப்பு | Alexandre Gustave Bonickhausen dit Eiffel 15 திசம்பர் 1832 டிஜான் |
இறப்பு | 27 திசம்பர் 1923 (அகவை 91) பாரிசு |
கல்லறை | Levallois-Perret Cemetery |
படித்த இடங்கள் |
|
பணி | குடிசார் பொறியாளர், கட்டடக் கலைஞர், பொறியாளர், military flight engineer |
விருதுகள் | Officer of the Legion of Honour |
கையெழுத்து | |
அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (Alexandre Gustave Eiffel, டிசம்பர் 15, 1832 - டிசம்பர் 27, 1923) பிரான்சைச் சேர்ந்த பிரபல பொறியியலாளர். ஈபல் கோபுரமும், பனாமா கால்வாயும் இவரது திட்டமிடலில் உருவாகின. இரண்டுமே உலகப் புகழ்பெற்றவை.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ État-civil de la Côte-d'Or, Dijon, Registres d'état civil 1832, p. 249
- ↑ Charles Braibant, Histoire de la Tour Eiffel, Paris 1964, p. 35
- ↑ Gobillot, Emmanuel (15 September 2016). Follow the Leader. Kogan Page Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780749469061. பார்க்கப்பட்ட நாள் 23 September 2016.