1712
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1712 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1712 MDCCXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1743 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2465 |
அர்மீனிய நாட்காட்டி | 1161 ԹՎ ՌՃԿԱ |
சீன நாட்காட்டி | 4408-4409 |
எபிரேய நாட்காட்டி | 5471-5472 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1767-1768 1634-1635 4813-4814 |
இரானிய நாட்காட்டி | 1090-1091 |
இசுலாமிய நாட்காட்டி | 1123 – 1124 |
சப்பானிய நாட்காட்டி | Shōtoku 2 (正徳2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1962 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4045 |
1712 ஆம் ஆண்டு (MDCCXII) கிரெகொரியின் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும். 11-நாட்கள் குறைவான யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும். சுவீடிய நாட்காட்டியில் பெப்ரவரி 29 வரை திங்கட்கிழமையில் துவங்கும் நெட்டாண்டாக இருந்தது; இரண்டாவது லீப் நாளை கடைபிடித்து (வெள்ளி, பெப்ரவரி 30) சுவீடன் யூலியன் நாட்காட்டிக்கு மாறியது. யூலியனிலிருந்து கிரெகொரிக்கு சுவீடன் 1753 இல் மாறியது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Alderney Local History - 1712 Wreck of HMS Dragon". sites.google.com.
- ↑ "Historical Events for Year 1712 | OnThisDay.com". Historyorb.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-26.
- ↑ "Handel conquers London". Gramophone.