pipe
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]pipe
- பீப்பீ
- புழம்பு
- குழாய்
- விசைப்பலகையிலுள்ள, | என்ற குறியீட்டைக் குறிக்கிறது. pipeline என்பதன் சுருக்கம் ஆகும்.
- கணினி நிரலாக்கம். உள்ளக நிரல் நிகழ்வேற்றம்
விளக்கம்
[தொகு]- பெரிய அளவில் உற்பத்தி, ஓரளவு வலிமை, மலிவான விலை, தயாரிப்பது மிக எளிது(சிறு, குறு தொழில்)., இது வட்ட வடிவில் மட்டும் பல அளவுகளில் இருக்கும்., கட்டடங்களிலும், நகரங்களிலும் நீர்மம், வளிமம் மற்றும் அரைத் திண்மங்களை நகர்த்த பயன்படுத்தப் படுகிறது (எ.கா. குடிநீர் புழம்பு, கழிவுநீர் புழம்பு, மலக் புழம்பு, எரிவளிக் புழம்பு, புகைப் புழம்பு, மின் கம்பிகளை கடத்துக் புழம்பில் சுவற்றினுள் வைப்பர்)