கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
குழாய்
- திரவ மற்றும் வாயுவினைக் கடத்த வல்ல பெரியக் குழல்
- (எ-கா) நீர்க்குழாய்
- நாளம் - அளவில் சிறியது
- குழல் - அளவில் நடுத்தரமானது
- புழம்பு - அளவில் பெரியது
- குழாய் - Hose(விளக்கம் தேவை)
- தூம்பு - Tube(விளக்கம் தேவை)
மொழிபெயர்ப்புகள்