உள்ளடக்கத்துக்குச் செல்

fate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  1. ஊழ்; வினை; தலைவிதி, தலையெழுத்து; சுழி; தீர்வை; நியதி
  2. கதி; காலகதி;

பலுக்கல்

[தொகு]

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  • ஹெலிகாப்டர் மாயம். அதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன? (Helicopter disappears. What is the fate of the passengers on it?
"https://ta.wiktionary.org/w/index.php?title=fate&oldid=1993268" இலிருந்து மீள்விக்கப்பட்டது