1667
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1667 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1667 MDCLXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1698 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2420 |
அர்மீனிய நாட்காட்டி | 1116 ԹՎ ՌՃԺԶ |
சீன நாட்காட்டி | 4363-4364 |
எபிரேய நாட்காட்டி | 5426-5427 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1722-1723 1589-1590 4768-4769 |
இரானிய நாட்காட்டி | 1045-1046 |
இசுலாமிய நாட்காட்டி | 1077 – 1078 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 6 (寛文6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1917 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4000 |
1667 (MDCLXVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 20 - அந்துரூசோ உடன்பாட்டின் படி போலந்து உக்ரைனின் கிழக்குப் பகுதியையும், கீவ், சிமொலென்ஸ்க் நகரங்களையும் உருசியாவுக்குக் கொடுத்தது.
- ஏப்ரல் 6 - துப்ரோவினிக்கில் (இன்றைய குரோவாசிய நகரம்) இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20% மக்கள் உயிரிழந்தனர்.
- சூன் 15 - முதலாவது மனிதக் குருதி மாற்றீட்டை மரு. சான் பாப்டிஸ்ட் டெனிஸ் நடத்தினார். ஆடு ஒன்றின் குருதியை அவர் 15-வயதுச் சிறுவனுக்குச் செலுத்தினார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், சிகிச்சையின் போது சிறுவன் உயிரிழந்தான். மருத்துவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு பதிவானது.
- சூன் 20 - ஒன்பதாம் கிளமெண்ட் 238வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- நவம்பர் 25 - காக்கேசியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 80,000 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
[தொகு]- நவம்பர் 30 - ஜோனதன் ஸ்விப்ட், ஐரிய எழுத்தாளர் (இ. 1745)