சான் பாப்டிஸ்ட் டெனிஸ்
Appearance
சான் பாப்டிஸ்ட் டெனிஸ் | |
---|---|
பிறப்பு | 1635 பாரிசு |
இறப்பு | 3 அக்டோபர் 1704 பாரிசு |
பணி | மெய்யியலாளர் |
சான் பாப்டிஸ்ட் டெனிஸ் (Jean-Baptiste Denys; 1640–1704) என்பவர் ஒரு பிரெஞ்சு மருத்துவர்[1] ஆவார். இவர் பதினான்காம் லூயி மன்னனின் தனிப்பட்ட மருத்துவராக இருந்தவர்.
ஜூன் 15, 1667 இல் இவர் உலகின் முதலாவது மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார். ஆட்டின் 9 அவுன்ஸ் நிறை கொண்ட இரத்தத்தை காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சோர்ந்து போயிருந்த 15 அகவை கொண்ட ஒரு சிறுவனின் உடலில் செலுத்தினார். அதன் பின்னர் அச்சிறுவனின் உடல் நிலை தேறியது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "This Month in Anesthesia History". பார்க்கப்பட்ட நாள் 2007-02-15.