1623
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1623 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1623 MDCXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1654 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2376 |
அர்மீனிய நாட்காட்டி | 1072 ԹՎ ՌՀԲ |
சீன நாட்காட்டி | 4319-4320 |
எபிரேய நாட்காட்டி | 5382-5383 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1678-1679 1545-1546 4724-4725 |
இரானிய நாட்காட்டி | 1001-1002 |
இசுலாமிய நாட்காட்டி | 1032 – 1033 |
சப்பானிய நாட்காட்டி | Genna 9 (元和9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1873 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3956 |
1623 (MDCXXIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 9 - இந்தோனேசியாவின் அம்போனா தீவில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் பத்து பணியாளர்களை (ஒன்பது சப்பானியர்கள், ஒரு போர்த்துக்கீசர்) டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தூக்கிலிட்டனர்.
- சூலை - இங்கிலாந்தில் இருந்து மேலும் குடியேறிகளுடன் "புதிய பிளைமவுத்" குடியேற்றப்பகுதிக்கு வந்து சேர்ந்தது.
- ஆகத்து 6 - எட்டாம் அர்பன் 235வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- செப்டம்பர் 10 - நான்காம் முராட் (1623–1640) உதுமானியப் பேரரசர் ஆனார்.
- நவம்பர் 1 - அமெரிக்காவின் பிளைமவுத் குடியேற்றத் திட்டத்தில் இடம்பெற்ற தீயினால் பல கட்டடங்கள் சேதமடைந்தன.
- செயிண்ட் கிட்சும் நெவிசும் தீவில் இங்கிலாந்து முதற்தடவையாகக் குடியேற்றத்தை ஆரம்பித்தது..
- விலைம் சிக்கார்டு "கணக்கிடும் நேரகாட்டியை" வடிவமைத்தார். இது ஆரம்பகாலக் கணிப்பொறியாகும்.
- தொம்மாசோ கம்பனெல்லா சூரியனின் நகரம் என்ற மெய்யியல் ஆக்கத்தை வெளியிட்டார்.
- மதுரையில் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மன்னரின் ஆட்சி முடிவுக்கு வந்து, திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலம் ஆரம்பமானது.
- திருகோணமலைக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- சூன் 19 - பிலைசு பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1662)
இறப்புகள்
[தொகு]- சூலை 8 - பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1554)
- நவம்பர் 12 - யோசபாத்து, லித்துவேனியப் பேராயர் (பி. 1582)
- துளசிதாசர், இந்திய மெய்யியலாளர் (பி. 1532)