வித்துமூடியிலி
Appearance
வித்துமூடியிலி (Gymnospermae) | |
---|---|
வெள்ளை ஸ்புரூஸ் ஊசியிலைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு | |
பினோபைட்டா - ஊசியிலைத் தாவரம் |
வித்துமூடியிலிகள் (தாவர வகைப்பாட்டியல்: Gymnospermae) என்பது, வித்து உருவாக்கும் தாவரக் கூட்டமொன்றின் பெயராகும். இதன் ஆங்கிலப் பெயர் நிர்வாண வித்துக்கள் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு ஒப்ப இதன் வித்துக்கள் வித்து மூடிகளுக்குள் அமைந்திருப்பதில்லை. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Judd, Walter S.; Campbell, Christopher S.; Kellogg, Elizabeth A.; Stevens, Peter F.; Donoghue, Michael J. (2002). Plant systematics, a phylogenetic approach (2 ed.). Sunderland MA, USA: Sinauer Associates Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87893-403-0.