உள்ளடக்கத்துக்குச் செல்

லார்ஸ் ஒன்சாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லார்ஸ் ஒன்சாகர்
லார்ஸ் ஒன்சாகர்
லார்ஸ் ஒன்சாகர்
பிறப்பு (1903-11-27)நவம்பர் 27, 1903
கிறிஸ்டியானியா (ஒசுலோ), நோர்வே
இறப்புஅக்டோபர் 5, 1976(1976-10-05) (அகவை 72)
கோரல் கேப்லஸ், புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
வதிவுஐக்கிய அமெரிக்கா
தேசியம்நோர்வே, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
துறைஇயற்பிய வேதியியல்
நிறுவனம்
Alma mater
துறை ஆலோசகர்பீட்டர் டெபாய்[1]
முக்கிய மாணவர்
  • ஸ்டீஃபன் மேக்லப் * ஜோசப் எல். மெக்காலே * ஜான் நேகில் [1]
அறியப்பட்டது
  • ஒன்சாகர்–மேக்லப் சார்பு * ஒன்சாகர் தலைகீழ் தொடர்பு சமன்பாடுகள், the exact solution to the two-dimensional Ising model and for revealing the physics behind the De Haas–van Alphen effect
[2]
பரிசுகள்

இலார்சு ஒன்சாகர் (Lars Onsager) (நவம்பர் 27, 1903 - அக்டோபர் 5, 1976) நார்வேயில் பிறந்த அமெரிக்க இயல்வேதியியலாளரும் கோட்பாட்டு இயற்பியலாளரும் ஆவார். அவர் யேல் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு வேதியியலின் கிப்சுக் கட்டில் பேராசிரியராக இருந்தார். இவர் 1968 ஆம் ஆண்டில் வேதியியலில் நோபல் பரிசு பெற்றார்.[4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 கணித மரபியல் திட்டத்தில் லார்ஸ் ஒன்சாகர்
  2. Constitutions of matter : mathematically modelling the most everyday of physical phenomena by Martin H. Krieger, University of Chicago Press, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-45304-9 Contains a detailed pedagogical discussion of Onsager's solution of the phase transition of the 2-D Ising model.
  3. Longuet-Higgins, H. C.; Fisher, M. E. (1978). "Lars Onsager. 27 November 1903-5 October 1976". Biographical Memoirs of Fellows of the Royal Society 24 (0): 443–471. doi:10.1098/rsbm.1978.0014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4606. 
  4. Elliott Waters Montroll (February 1977). "Lars Onsager". Physics Today 30 (2): 77. doi:10.1063/1.3037438. Bibcode: 1977PhT....30b..77M. http://www.physicstoday.org/resource/1/phtoad/v30/i2/p77_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-06-29. 
  5. "The Nobel Prize in Chemistry 1968". பார்க்கப்பட்ட நாள் 2016-03-07.
  6. Per Chr Hemmer (ed.). World Scientific Series in 20th Century Physics: Volume 17 : The Collected Works of Lars Onsager. பார்க்கப்பட்ட நாள் 2016-03-07. {{cite book}}: More than one of |editor= and |editor-last= specified (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lars Onsager
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆவணத் திரட்டுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லார்ஸ்_ஒன்சாகர்&oldid=3804058" இலிருந்து மீள்விக்கப்பட்டது