ரோஜாக் இந்தியா
Appearance
பாசெம்பூர் (பசெம்புர்) அல்லது ரோஜாக் இந்தியா (Indian Rojak) என்பது மலேசியாவின் ஒரு இந்திய பாரம்பரிய உணவாகும். சிங்கப்பூரில் இது ரோஜாக் இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இந்த உணவில் வெள்ளரிக்காய் (துண்டாக்கப்பட்ட), உருளைக்கிழங்கு, பீன்கர்ட், முள்ளங்கி, மொச்சை, வறுத்த இறால், காரமான வறுத்த நண்டு, வறுத்த கடற்கணை அல்லது பிற கடல் உணவுகள் மற்றும் இனிப்பு மற்றும் காரமான வேர்க்கடலை சுவைச்சாறுடன் பரிமாறப்படுகிறது.[1][2].[3][4]
குறிப்பு
[தொகு]- ↑ https://www.sbs.com.au/food/recipes/indian-rojak#:~:text=Indian%20rojak%20is%20rather%20different,place%20for%20rojak%20in%20town.
- ↑ https://www.malaysianchinesekitchen.com/pasembur-malaysian-indian-rojak/
- ↑ https://www.malaymail.com/news/eat/drink/2014/05/11/meet-the-rojak-we-northerners-call-pasembur/664961
- ↑ https://www.thestar.com.my/metro/eat-and-drink/2018/02/22/a-good-mix-of-tasty-pasembur-stalls-signature-peanut-sauce-vital-for-a-great-serving-of-this-local-f/