ரெஜைனா
Appearance
Regina ரெஜினா | |
---|---|
அடைபெயர்(கள்): இராணி நகரம் | |
குறிக்கோளுரை: Floreat Regina ("ரெஜினாவை வளரவிடு") | |
சஸ்காச்சுவான் மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைவிடம் | |
நாடு | கனடா |
மாகாணம் | சஸ்காச்சுவான் |
மாவட்டம் | ஷெர்வுட் மாவட்டம் |
தொடக்கம் | 1882 |
அரசு | |
• நகரத் தலைவர் | பாட் ஃபியாக்கோ |
• அரசு சபை | ரெஜினா நகரச் சபை |
பரப்பளவு | |
• நகரம் | 118.87 km2 (45.9 sq mi) |
• மாநகரம் | 3,408.26 km2 (1,315.94 sq mi) |
ஏற்றம் | 577 m (1,893 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 1,79,246 |
• அடர்த்தி | 1,507.9/km2 (3,905.4/sq mi) |
• பெருநகர் | 2,01,000 |
• பெருநகர் அடர்த்தி | 57.2/km2 (148.15/sq mi) |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
NTS நிலப்படம் | 072I07 |
GNBC குறியீடு | HAIMP |
இணையதளம் | http://www.regina.ca/ |
ரெஜினா சஸ்காச்சுவான் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 179,246 மக்கள் வசிக்கின்றனர்.