உள்ளடக்கத்துக்குச் செல்

ரிப் மலைத்தொடர்

ஆள்கூறுகள்: 35°N 4°W / 35°N 4°W / 35; -4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிப் மலைத்தொடர்
ரிப் மலைத்தொடர் காட்சி.
உயர்ந்த புள்ளி
உச்சிஜெபில் டிடீரின்
உயரம்2,455 m (8,054 அடி)
பட்டியல்கள்
பெயரிடுதல்
தாயகப் பெயர்Arif / Arif / Nkor / Enncor / ⴰⵔⵔⵉⴼ Error {{native name checker}}: parameter value is malformed (help)
புவியியல்
மொராக்கோ நாடில் அமைவிடம்.
நாடுமொராக்கோ
ஸ்பெயின்
தொடர் ஆள்கூறு35°N 4°W / 35°N 4°W / 35; -4

ரிப் மலைத்தொடர் (அரபு மொழி: الريف‎, பெர்பெர்: ⴰⵔⵉⴼ Arif or ⴰⵔⵔⵉⴼ Arrif or ⵏⴽⵔ Nkor) பொதுவாக மொராக்கோ நாட்டில் கலாச்சார மண்டலமாக உள்ளது. இது நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ளது. ரிப் சில வளமான சமவெளிகள் கொண்டு நீண்டுள்ளது. மலைத்தொடருக்கு மேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணையும் கிழக்கே மௌலோவியா ஆறும், வடக்கே மத்திய தரை கடலும் மற்றும் தெற்கே ஓர்கா ஆறும் அமைந்துள்ளது. ரிப் என்பதன் பொருள் பெர்பெர் மொழிகளில் கடலோரம் அல்லது நிலத்தின் விளிம்பு என குறிக்கும். [1] [2]

ரிப் மலைத்தொடர் அமைவிடம்
ரிப் மலைத்தொடர் அமைவிடம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Pierre-Arnaud Chouvy (2005) "Morocco said to produce nearly half of the world's hashish supply", Jane's Intelligence Review
  2. C. Michael Hogan, (2008) "Barbary Macaque: Macaca sylvanus", Globaltwitcher.com, ed. Nicklas Stromberg
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிப்_மலைத்தொடர்&oldid=4139775" இலிருந்து மீள்விக்கப்பட்டது