மொன்சன்ரொ
Appearance
மொன்சன்ரொ ஒரு பன்னாட்டு வேளாண்மை உயிரித்தொழில்நுட்ப கூட்டுத்தாபனம். இந்த நிறுவனமே உலகின் 60-70% genetically engineered (GE) seeds க்கான சந்தையை வைத்திருக்கின்றது.[தெளிவுபடுத்துக] மொன்சன்ரோவின் அதிதீவர சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் காரணமாக சுழலியல் மற்றும் உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்களிடம் இருந்து பல எதிர்ப்பு பிரச்சாரங்களின் இலக்காக இருக்கின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "US SEC: Form 10-K Monsanto Company". United States Securities and Exchange Commission. பார்க்கப்பட்ட நாள் January 11, 2018.
- ↑ "Fortune 500 Companies 2018". fortune.com. Archived from the original on January 15, 2019. பார்க்கப்பட்ட நாள் March 18, 2019.
- ↑ "The race towards the first genetically modified plant". Plant Biotech News. June 19, 2013. Archived from the original on March 17, 2017. பார்க்கப்பட்ட நாள் April 30, 2014.