பிவண்டி
பிவண்டி | |
---|---|
மாநகரம் மும்பை பெருநகர பிரதேசம் | |
ஆள்கூறுகள்: 19°17′48″N 73°03′47″E / 19.296664°N 73.063121°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
தாலுகா | பிவண்டி |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி |
ஏற்றம் | 24 m (79 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 70,966 |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் |
அஞ்சல் சுட்டு எண் | 421 302, 421305, 421308 |
தொலைபேசி குறியீடு | 02522 |
வாகனப் பதிவு | MH-04 |
இணையதளம் | www |
பிவண்டி (Bhiwandi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்த நகரம் பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. இது மும்பை நகரத்திற்கு வடகிழக்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வீடுகளைக் கொண்ட தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 7,09,66 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 4,15,339 மற்றும் 2,94,326 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 709 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 91,825 ஆகும். சராசரி எழுத்தறிவு 79.48% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 39.36%, இசுலாமியர்கள் 56.03%, பௌத்தர்கள் 1.55%, சமணர்கள் 2.67%, கிறித்துவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.17% ஆக உள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]பிவண்டி நகரத்தில் பிவண்டி தொடருந்து நிலையம் மற்றும் கர்போவ் தொடருந்து நிலையம் உள்ள்து.
இதனையும் காண்க
[தொகு]தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பிவண்டி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36.3 (97.3) |
35.3 (95.5) |
37.6 (99.7) |
39.5 (103.1) |
42.8 (109) |
39.6 (103.3) |
33.5 (92.3) |
33.2 (91.8) |
34.5 (94.1) |
37.6 (99.7) |
36.7 (98.1) |
34.5 (94.1) |
42.8 (109) |
உயர் சராசரி °C (°F) | 29.2 (84.6) |
30.5 (86.9) |
32.4 (90.3) |
34.2 (93.6) |
34.4 (93.9) |
31.2 (88.2) |
29.1 (84.4) |
28.6 (83.5) |
29.4 (84.9) |
33.3 (91.9) |
32.4 (90.3) |
31.2 (88.2) |
31.3 (88.3) |
தாழ் சராசரி °C (°F) | 15.1 (59.2) |
16.5 (61.7) |
19.5 (67.1) |
22.7 (72.9) |
25.2 (77.4) |
25.1 (77.2) |
24.2 (75.6) |
23.7 (74.7) |
22.8 (73) |
22.3 (72.1) |
19.4 (66.9) |
16.3 (61.3) |
−1.1 (30) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 6.7 (44.1) |
8.3 (46.9) |
16.5 (61.7) |
18.6 (65.5) |
20.2 (68.4) |
21.1 (70) |
19.6 (67.3) |
18.9 (66) |
19.2 (66.6) |
18.6 (65.5) |
16.5 (61.7) |
12.4 (54.3) |
6.7 (44.1) |
மழைப்பொழிவுmm (inches) | 3.6 (0.142) |
1.0 (0.039) |
1.3 (0.051) |
2.0 (0.079) |
21.3 (0.839) |
502.4 (19.78) |
1015.7 (39.988) |
584.2 (23) |
336.3 (13.24) |
95.3 (3.752) |
12.9 (0.508) |
2.0 (0.079) |
2,578 (101.496) |
சராசரி மழை நாட்கள் | 0 | 0 | 0 | 0 | 1 | 14 | 31 | 24 | 15 | 6 | 1 | 0 | 92 |
சூரியஒளி நேரம் | 269.4 | 259.3 | 272.9 | 286.4 | 295.6 | 143.3 | 73.2 | 71.2 | 157.5 | 234.5 | 245.6 | 254.2 | 2,563.1 |
ஆதாரம்: Government of Maharashtra |
மேற்கோள்கள்
[தொகு]