உள்ளடக்கத்துக்குச் செல்

பிர்னோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிர்னோ என்பது மக்கள்தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் செக் குடியரசின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது பழம்பெரும் மொராவியாப் பகுதியின் தலைநகராகவும், மொராவியாவில் உள்ள மிகப்பெரிய நகரமாகவும் உள்ளது.

பிர்னோ என்பது தென் மொராவியா பகுதியின் நிர்வாக மையமாகும், அதில் பிர்னோ தனி மாவட்டமாக ( பிர்னோ-சிட்டி மாவட்டம் ) அமைந்துள்ளது. ஸ்விட்டாவா நதி மற்றும் ஸ்வ்ராட்கா நதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் சுமார் 400,000 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. [1] இதன் பெருநகரப் பகுதி [2] 800,000 க்கும் அதிகமான மக்கள்தொகையையும், [1] அதன் பெரிய நகர்ப்புற மண்டலம் 2004 இல் 730,000 மக்கள்தொகையையும் கொண்டிருந்தது. [3]

மக்கள்தொகை

[தொகு]
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
186973,771—    
188082,660+12.0%
189094,462+14.3%
19001,09,346+15.8%
19101,25,737+15.0%
19212,21,758+76.4%
19302,64,925+19.5%
19502,84,946+7.6%
19613,14,235+10.3%
19703,44,031+9.5%
19803,71,463+8.0%
19913,88,296+4.5%
20013,76,172−3.1%
20113,85,913+2.6%
ஆதாரம்: Růžková, J.; Josef Škrabal, J.; et al. (2006). 1869–2005 (PDF) (in Czech). Vol. Díl I. pp. 51–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 80-250-1311-1.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிர்னோவின் மக்கள்தொகை 385,913 ஆகும். [4] செக் இனத்தினர் (51.6%), மொராவியர்கள் (18.7%), ஸ்லோவாக்கியர்கள் (1.5%), உக்ரேனியர்கள் (0.9%), வியட்நாமியர்கள் (0.4%), மற்றும் போல் இனத்தினர் (0.2%) ஆகிய இன மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

நூற்பட்டியல்

[தொகு]
  • பிலிப், அலெஸ் (2006). பிர்னோ - நகர வழிகாட்டி . பிர்னோ: கே- பப்ளிக்.   ஐஎஸ்பிஎன்:80-87028-00-7

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Adresy v České republice: Brno" (in Czech). Ministry of the Interior of the Czech Republic. பார்க்கப்பட்ட நாள் 23 January 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Nařízení vlády č. 105/1994 Sb., kterým se vyhlašuje závazná část územního plánu velkého územního celku Brněnské sídelní regionální aglomerace
  3. "Urban Audit: City Profiles – Brno".
  4. "Základní výsledky". Český statistický úřad. 2011. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிர்னோ&oldid=3581807" இலிருந்து மீள்விக்கப்பட்டது