உள்ளடக்கத்துக்குச் செல்

பிரையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரையம் என்பவர் கிரேக்க இதிகாசமான இலியட்டில் வரும் டிராய் நகரத்தின் அரசன் ஆவார். ஹெக்டார், பாரிஸ் ஆகியோர் இவரது மகன்கள். டிரோஜன் போரில் அக்கிலீஸால் கொல்லப்பட்ட தனது மகன் ஹெக்டாரின் உடலை இவர் கிரேக்கர்களின் முகாமுக்கே சென்று வேண்டிப்பெற்று வந்தது குறிப்படத்தக்கதாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Priam | Myth, Significance, & Trojan War | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-30.
  2. Frank Starke, “Troia im Kontext des historisch-politischen und sprachlichen Umfeldes Kleinasiens im 2. Jahrtausend”, Studia Troica 7 (1997), 458, n. 114, referring to the author's previous work, Untersuchungen zur Stammbildung des keilschrift-luwischen Nomens (1990), 455, n. 1645: “Priya-muwa- ‘der hervorragenden, vortrefflichen Mut hat’”.
  3. Haas, Die hethitische Literatur: Texte, Stilistik, Motive (2006), 5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையம்&oldid=4100854" இலிருந்து மீள்விக்கப்பட்டது