உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானியத் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானியத் தீவுகள்
British Isles
ஐரோப்பாவின் பெருந்தரையுடன் பிரித்தானிய்த் தீவுகள் ஒப்பீடு
புவியியல்
அமைவிடம்மேற்கு ஐரோப்பா
மொத்தத் தீவுகள்6,000+
முக்கிய தீவுகள்பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து
உயர்ந்த புள்ளிபென் நெவிஸ்
நிர்வாகம்
குயெர்ன்சி
பெரிய குடியிருப்புபுனித பீட்டர் துறை
மாண் தீவு
பெரிய குடியிருப்புடக்ளஸ்
அயர்லாந்து
Largest settlementடப்ளின்
ஜேர்சி
Largest settlementபுனித ஹேலியர்
ஐக்கிய இராச்சியம்
Largest settlementலண்டன்
மக்கள்
மக்கள்தொகை~65 மில்லியன்
இனக்குழுக்கள்பிரித்தானியர், ஆங்கிலேயர், ஐரியர், ஸ்கொட்டியர், அல்ஸ்டர்-ஸ்கொட்டியர், வேல்சியர், கோர்னியர்,[1] கால்வாய் தீவார், மான்க்ஸ்

பிரித்தானியத் தீவுகள் (British Isles) எனப்படுபவை ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்குக் கரையில் பெரிய பிரித்தானியா, அயர்லாந்து தீவு, மற்றும் சிறிய தீவுகளை உள்ளடக்கிய தீவுகள் ஆகும். பிரித்தானியத் தீவுகள் என்னும் பெயருடன் அயர்லாந்தை இணைப்பதற்குப் பெரும்பாலான ஐரிய மக்கள் எத்ர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்[2]. அயர்லாந்து அரசும் இச்சொல்லை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதில்லை[3].

இத்தீவுகளில் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்துக் குடியரசு என இரண்டு தனியாட்சியுடைய நாடுகள் உள்ளன. அத்துடன் இத்தீவுகளில் முடியாட்சிக்குட்பட்ட மாண் தீவு, கால்வாய் தீவுகள், ஆகியன உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ethnic group statistics A guide for the collection and classification of ethnicity data
  2. "An Irishman's Diary". Archived from the original on 2007-09-29. பார்க்கப்பட்ட நாள் 2008-12-24.
  3. Written Answers - Official Terms"

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:British Isles

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானியத்_தீவுகள்&oldid=3563608" இலிருந்து மீள்விக்கப்பட்டது