உள்ளடக்கத்துக்குச் செல்

தூய அன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னா
"கன்னி மரியாவுடன் தூய அன்னா"வைக் குறிக்கும் கிரேக்க திருவோவியம், ஓவியர்: ஏஞ்சலோஸ் அகொடன்டோஸ்
கன்னியின் தாய், தாய்மையின் நாயகி
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள்
கிழக்கு மரபுவழி திருச்சபை
ஓரியன்டல் மரபுவழி திருச்சபை
ஆங்கிலிக்க ஒன்றியம்
லூதரனியம்
இஸ்லாம்
ஆப்பிரிக்க-அமெரிக்க சமயங்கள்
திருவிழா26 ஜூலை (கத்தோலிக்க திருச்சபை),[1]
09 செப்டம்பர் (கிழக்கு மரபுவழி திருச்சபை)[2] 09 டிசம்பர் (மரபுவழி) மிகத்துாய இறைவனின் தாயைக் கருத்தரித்த தூய அன்னா
சித்தரிக்கப்படும் வகைபுத்தகம்; கதவு; மரியா, இயேசு அல்லது யோவாக்கீம் உடன்; சிவப்பு அல்லது பச்சை உடையணிந்த பெண்[3]
பாதுகாவல்பெற்றோரின் பெற்றோர்

கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி, தூய அன்னா என்பவர் மரியாவின் தாயும் இயேசுவின் தாய்வழிப் பாட்டியும் ஆவார். மரியாவின் தாய் பெயர் நியமன நற்செய்திகளில் குறிப்பிடப்படவில்லை. அன்னா மற்றும் அவரது கணவர் யோவாக்கீம் ஆகியோரின் பெயர்கள் புதிய ஏற்பாட்டுக்கு வெளியே உள்ள நூல்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் யாக்கோபு நற்செய்தி (ஏறக்குறைய கி.பி. 150இல் எழுதப்பட்ட நூல்) அவர்ககள் இருவரையும் குறிப்பிடும் மிகப்பழைய நூலாகும். குர்ஆனில் மரியாவின் தாயார் குறிப்பிடப்பட்டுள்ளார், ஆனால் பெயரிடப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 2019-01-17. பார்க்கப்பட்ட நாள் 2018-07-26.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "St. Anna Orthodox Saint History and Name Day Information". 27 February 2005.
  3. Fongemie, Pauly. "SYMBOLS IN ART". Catholic tradition. பார்க்கப்பட்ட நாள் 2019-01-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூய_அன்னா&oldid=3455975" இலிருந்து மீள்விக்கப்பட்டது