உள்ளடக்கத்துக்குச் செல்

டெசி-

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெசி (சின்னம் d) எஸ்.ஐ முறைமை அலகுகளில் 10−1 (1/10) அளவுடைய காரணியை குறிக்கக்கூடிய எஸ்.ஐ முன்னொட்டு ஆகும். பத்தாவது (10ஆவது) எனப் பொருள் தரும் decimus என்ற இலத்தீன சொல்லில் இருந்து உருவான இச்சொல், 1795ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது.

எஸ்.ஐ முன்னொட்டுக்கள்
10n முன்னொட்டு சின்னம் குறுகிய அளவுத்திட்டம் நீண்ட அளவுத்திட்டம் பதின்ம சமனி
1024 யோட்டா Y, யோ செப்டில்லியன் குவாடிரில்லியன் 1 000 000 000 000 000 000 000 000
1021 செட்டா Z செக்ஸ்டில்லியன் டிரில்லியார்ட் (ஆயிரம் டிரில்லியன்) 1 000 000 000 000 000 000 000
1018 எக்சா E, எ குவின்டில்லியன் டிரில்லியன் 1 000 000 000 000 000 000
1015 பெடா P, பெ குவாடிரில்லியன் பில்லியர்ட் (ஆயிரம் பில்லியன்) 1 000 000 000 000 000
1012 டெரா T, டெ டிரில்லியன் பில்லியன் 1 000 000 000 000
109 ஜிகா G, ஜி பில்லியன் மில்லியார்ட் (ஆயிரம் மில்லியன்) 1 000 000 000
106 மெகா M, மெ மில்லியன் 1 000 000
103 கிலோ k, கி ஆயிரம் 1 000
102 ஹெக்டோ h, ஹெ நூறு 100
101 டெகா, டெகா da பத்து 10
100 ஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஒன்று 1
10−1 டெசி d பத்தாவது 0.1
10−2 செண்டி c, செ நூறாவது 0.01
10−3 மில்லி m, மி ஆயிரமாவது 0.001
10−6 மைக்ரோ µ, மை மில்லியனாவது 0.000 001
10−9 நானோ n, நா பில்லியனாவது ஆயிரம் மில்லியானாவது 0.000 000 001
10−12 பிக்கோ p, பி டிரில்லியனாவது பில்லியனாவது 0.000 000 000 001
10−15 பெம்டோ f, பெ குவாடிரில்லியனாவது ஆயிரம் பில்லியனாவது 0.000 000 000 000 001
10−18 அட்டோ a, அ குவின்டில்லியானாவது டிரில்லியனாவது 0.000 000 000 000 000 001
10−21 செப்டோ z, செ செக்ஸ்டில்லியானாவது ஆயிரம் டிரில்லியனாவது 0.000 000 000 000 000 000 001
10−24 யக்டோ y, ய செப்டில்லியனாவது குவாடிரில்லியனாவது 0.000 000 000 000 000 000 000 001

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெசி-&oldid=2243255" இலிருந்து மீள்விக்கப்பட்டது